சம்மாந்துறை பெளஸ் மாவத்தை வீதியின் (தோட்டம் ) வடிகான் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் வேண்டுகொளுக்கிணங்க நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் தற்போது புணர்நிர்மானம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க பிரதேச சபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களிடம் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க இவ் வேலைத்திட்டம் தற்போது நடைபெறுகின்றது.