சம்மாந்துறைப் பிரதேச சபையின் உப தவிசாளர் கௌரவ ஜெய சந்திரன் அவர்களினால் வளத்தாப்பிட்டி பிள்ளையார் கோயில் வீதி கொங்கிரீட் இடப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டு வருகிறது.
பிரதேச மக்கள் கௌரவ உப தவிசாளர் அவர்களிடம் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க இவ் வீதியானது திருத்தம் செய்யப்பட்டு மக்கள் பாவனைக்காக வழங்கப்படவுள்ளது.