குடும்ப சுற்றுலா, பாடசாலைச் சுற்றுலா, சங்கச் சுற்றுலா, நண்பர்களின் சுற்றுலா என உங்கள் சுற்றுலாப் பயணங்களுக்கு ஏற்ற உற்ற நண்பன் பயாஸ் ட்ரவல்ஸ்.
உங்கள் தேவைக்கேற்ப இலங்கையில் நீங்கள் விரும்பும் இடத்துக்கு குடும்பத்தோடு சுற்றுலாச் சென்று வர 42-54 ஆசனங்களைக் கொண்ட மூன்று வகையான பஸ் வண்டிகளை நியாயமான கட்டணத்தில் புக் செய்து உங்கள் பயணங்களை மேற் கொள்ளலாம்.
#TV Setup and Audio systems
#Subwoofer
#Free WiFi
#phone Charger
போன்ற சகல வசதிகளோடு பயணம் செய்ய
தொடர்புகளுக்கு
பயாஸ் ட்ரவல்ஸ்
மஜீட்புரம், மல்வத்தை.
தொலைபேசி - 0752841026, 0764801175