ஏ.ஜே.எம்.ஹனீபா.
சம்மாந்துறை மத்திய மகாவித்தியாலயம் (தேசிய பாடசாலை) பழைய மாணவர் சம்மேளனம் எதிர்வரும் 22ம் திகதி ஏற்பாடு செய்துள்ள நூற்றாண்டு நடைபவணி மற்றும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் நேற்று (17) மாலை சம்மாந்துறை மத்திய மகாவித்தியாலய (தேசிய பாடசாலை) கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது.
நடைபெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:-
* 2018.12.20ம் திகதி நூற்றாண்டு நடைபவணி தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு பி.பகல் 4.00 மணிக்கு நடைபெறவுள்ளதுடன் நூற்றாண்டு ரீ சேட் மற்றும் குடை என்பன உத்தியோக பூர்வமாக அறிமுகம் செய்யப்படவுள்ளன.