சம்மாந்துறை சென்நெல் கிராம மக்களுக்கு காணி தொடர்பான தெளிவூட்டல் வழங்கும் நிகழ்வு நேற்று சம்மாந்துறை சென்நெல் கிராமம் 2 கிராம சேவகர் பிரிவில் இடம் பெற்றது.
சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் எஸ்.எம். முஹம்மட் ஹனீபா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சென்நெல் கிராமம் 2ம் கிராம சேவகவர் பிரிவில் வாழும் 120 குடும்பங்களுக்கான காணிகள் தொடர்பான தெளிவூட்டல்கள், அறிவுரைகள் காணி உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்டது
நன்றி - திரு. Mohamed Muzammil அவர்கள்.