Ads Area

பா.உ.மன்சூர் அவர்களின் மாணவர்களுக்கான வாழ்த்துச் செய்தி.

இவ் வருட க.பொ.த.(உ/த),பரீட்சையில் சித்திபெற்ற அனைத்து மாணவர்களையும் பாராட்டுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். 

மேலும் சித்தியடைந்த, சித்தியடையாத அனைவரினதும் எதிர்காலம் ஒளிமயமானதாக அமையவேண்டுமெனப் பிராத்திக்கிறேன்.

“முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்”


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe