நிந்தவூர் பிரதேசத்தில் கடலரிப்பு காரணமாக மீன்பிடி மற்றும் இயற்கை வளங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன,
இன்றுக் காலை நிந்தவூர் கடற்கரையோரங்களில் நிற்கும் தென்னைகள் மரங்கள் கடலரிப்பினால் கீழே விழுந்து கிடப்பதை காணமுந்தது. இது இன்று நேற்று மாத்திரம் நிகழும் விடையம் அல்ல பல காலமாக நிந்தவூரைக் கடலரித்துக் கொண்டுதான் இருக்கின்றது.
இக்கடலரிப்பு இன்னும் தொடருமாயின் இனி நிந்தவூர் பகுதிகளில் மீன்பிடி மற்றும் கரையோர வளங்கள் என்னவென்று தெரியாதளவுக்கு அழிந்துவிடும் அபாய நிலை ஏற்பட்டுவிடும்.
முஹம்மட் ஜெலீல்,
நிந்தவூர்.