நேற்று வெளியான க.பொ.த.(உ/த) பரீட்சையில் சித்திபெற்று பல்கலைக் கழகத்திற்கு தெரிவான அனைத்து மாணவ செல்வங்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மன மகிழ்ச்சியடைகின்றேன்.
குறிப்பாக சம்மாந்துறை பிரதேசத்தில் இம்முறை மருத்துவ பீடத்திற்கு அதிகமான மாணவர்களும் பொறியியல் பீடத்திற்கு, தொழிநுட்ப பீடத்திற்கு ஏணைய துறைகளுக்கும் சிறந்த பெறுபேற்றை பெற்று பிரதேசத்துக்கு பெருமையைச் சேர்த்த மாணவர்களை பாராட்டுவதில் மனமகிழ்ச்சியடைகின்றன்.
சித்தியடையாத மாணவர்களுக்கும் ஏனைய துறைகளுடாக சிறப்பான எதிர்காலம் அமையவேண்டும் என இறைவனைப் பிராத்திற்கின்றேன்.