சம்மாந்துறை ஆதாரா வைத்திய சாலை அம்புலன்ஸ் வழங்காமை தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பல்வேறு விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் இந் நிலையில் கௌரவ சுகாதார பிரதி அமைச்சரின் அலுவலகத்திலிருந்து தற்போது கிடைக்கப் பெற்றுள்ள கடிதம் ஒன்றில் அம்புலன்ஸ் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது
சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு வழங்கப்படவிருக்கும் Mercedes Benz Ambulance யை வேறு வைத்தியசாலைக்கு வழங்கவில்லை.
1) கல்முனை வடக்கு
2) அக்கரைப்பற்று
3) நிந்தவூர்
4) பொத்துவில்
5) சம்மாந்துறை


