சம்மாந்துறை அல்-அர்ஷத் பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவர்களை ஒன்றினைக்கும் வேலைத்திட்டம் ஒன்று அல்-அர்ஷத் பாடசாலையினால் தற்போது மேற் கொள்ளப்பட்டு வருகின்றது.
கல்வியமைச்சின் 2018/26 ஆம் இலக்க சுற்று நிருபத்திற்கு அமைவாக எமது அல்-அர்ஷத் பாடசாலையின் பழைய மாணவர்களிடமிருந்து அங்கத்துவம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
இதனடிப்படையில் பாடசாலையில் கல்வி கற்று வெளியேறிய அனைத்து பழைய மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுவதுடன் இதற்கான விண்ணப்பப் படிவங்களை அல்-அர்ஷத் பாடசாலை திரு. நியாஸ் - 0774761931 அவர்களை தொடர்பு கொண்டு ரூபா 100 இனை செலுத்தி பெற்றுக் கொண்டு அதனை 2019-01-26 திகதிக்குல் பாடசாலையின் காரியாலயத்தில் சமர்ப்பிக்குமாறு அனைத்து பழைய மாணவர்களும் வேண்டப்படுகின்றனர்.
அத்துடன் எதிர்வரும் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் கூட்டத்துக்கும் சகலரும் கலந்துகொள்ளுமாறு வேண்டப்படுகிறீர்கள்
கல்வியமைச்சின் 2018/26 ஆம் இலக்க சுற்று நிருபத்திற்கு அமைவாக எமது அல்-அர்ஷத் பாடசாலையின் பழைய மாணவர்களிடமிருந்து அங்கத்துவம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
அத்துடன் எதிர்வரும் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் கூட்டத்துக்கும் சகலரும் கலந்துகொள்ளுமாறு வேண்டப்படுகிறீர்கள்
குறிப்பு - அல்-அர்ஷத் பாடசாலை மைதானத்தினை விளையாட்டு நிகழ்வுகளுக்காக மாலை நேரங்களில் பயண்படுத்துவோர் கட்டாயம் பழைய மாணவர் அங்கத்துவத்தினைப் பெற்றிருக்க வேண்டும்.