Abdul Rasool·
சம்மாந்துறை KM/ST/அல்-மதீனா வித்தியாலய மாணவர்களினால் 2019.01.21 தொடக்கம் 2019.01.25ம் திகதி வரையான தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரத்தினை முன்னிட்டு "போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக பிள்ளைகளிடம் இருந்து கற்றுக்கொள்வோம் "எனும் தொனிப்பொருளிலான மாபெரும் ஊர்வலம் 2019.01.24ம் திகதி இடம்பெற்றது.
இதில் பாடசாலையின் PSI இணைப்பாளர் KM.செளதுன் நஜ்ஜாஸ் மற்றும் சுகாதார பரிசோதகர் MIM ஹனீபா ஆகியோர்களின் பங்குபற்றுதலுடன் பாடசா லை அதிபர் ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர் ஊர்வலம் வலயக்கல்வி அலுவலகம் சென்றபோது வலயக் கல்விப்பணிப்பாளர் MS.செளதுல் நஜீம் சேர் அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுக்கப்பட்டது.






