Ads Area

எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவினுடைய மகனின் திருமண நிகழ்விற்கு கிழக்கு மாகாண ஆளுநர்.


முன்னாள் ஜனாதிபதி எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவினுடைய மகனின் திருமண நிகழ்விற்கு கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டார். இந் நிகழ்வு  ஹம்பாந்தோட்டை வீரகெட்டிய மெதமுலனவில் இடம் பெற்றது. இதன் போது மணமக்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிக்கும் வாழ்த்துக்களை ஆளுநர் தெரிவித்தார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe