கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்தினால் மாவட்டம்தோறும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது
அம்பாறை மாவட்டங்களில் முன்பள்ளி ஆசிரியர்கள் 500 பேர் கலந்து மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தின் நிர்வாகத்தினை நேற்று (16) அம்பாரை நகர மண்டபத்தில் நடைபெற்றது.