Ads Area

கனடாவில் இயற்கை மருத்துவம் படிக்க விரும்புபவர்கள் இதைப் படியுங்கள்

நீங்கள் இயற்கை மருத்துவம் (Naturopathic Medicine ) படிக்க ஆர்வம் உள்ளவரா ?? அதற்கான பண வசதிகள் இருந்தால் உங்களுக்கு கனடாவில் உள்ள இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பித்து உங்களது மருத்துவப் படிப்பை மேற்கொள்ளலாம்.  இது எல்லோரும் படித்து வருகின்ற ( Conventional Medicine) அல்ல இது இயற்கை மருத்துவம் (Naturopathic Medicine ) என்று அழைக்கப்படும் (Alternative medicine) ஆகும் .

இது பற்றிய முழு விபரமும் அறிய விரும்புபவர்கள்  கீழே உள்ள இணையத்தள லிங்கைப் பார்க்கவும்

https://www.ccnm.edu/future-students/admissions/students-outside-canada
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe