தகவல் - அப்துல் றசூல் (அதிபர்)
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற GCE A/L பரீட்சையில் உயிர் முறைமைத் தொழில் நுட்பத்தில் மாவட்ட ரீதியில் முதலிடத்தையும் அகில இலங்கை ரீதியாக இரண்டாம் இடத்தையும் பெற்ற சபூர் சணச நிறுவனத்தின் அங்கத்தவர் A.L. அவ்வா உம்மா அவர்களின் புதல்வன் M.B. றஸா முஹம்மட் அவர்களுக்கு சபூர் சணச நிறுவனத்தின் 33 வது வருடாந்த பொதுக்கூட்டத்தில் பிரதம அதிதியாக வருகை தந்த கல்முனை பிராந்திய கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் M.M. ஜுனைடீன் அவர்களினால் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கபட கெளரவ அதிதியாக வருகை தந்த M.M. நிஜாமுதீன் அவர்களால் ரூபா 25000.00 பணப் பரிசும் வழங்கி கெளரவிக்கப்படார்.