சகா.
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் மருமகளான கோமேதகவல்லி செல்லத்துரை தனது 92ஆவது வயதில் நேற்று காரைதீவில் காலமானார்.
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் மருமகளான கோமேதகவல்லி செல்லத்துரை தனது 92ஆவது வயதில் நேற்று காரைதீவில் காலமானார்.
ஓய்வுநிலை அதிபரான கோமேதகவல்லி செல்லத்துரை 1926.06.06 ஆம் திகதி பிறந்தவர். அவரை பொதுவாக கண்ணம்மாக்கா என அழைப்பதுண்டு.
விபுலாநந்த அடிகளாருடன் உடன்பிறந்த இளைய தங்கையின் மகள் கண்ணம்மா அக்கா என்பது குறிப்பிடத்தக்கது.