காரைதீவு சகா.
சிவரார்த்திரி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் (05.03.2019) செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏம்.ஹிஸ்புழ்ழாஹ் அவர்கள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.