கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீ்டசையின் பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வௌியிடப்படும் என, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இம்முறை நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீ்டசையில் 6,56,641 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.
கடந்த டிசம்பர் மாதம் 3ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை நடைபெற்ற பரீட்சை, 4 ,461 மத்திய நிலையங்களில் நடைபெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.