Ads Area

உலகின் இரண்டாவது பாரிய ஆயுத விற்பனை நாடாக இந்தியா.

உலகின் இரண்டாவது பாரிய ஆயுத விற்பனை நாடாக இந்தியா பதிவாகியுள்ளது. 2014 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இந்தியா இந்த அடைவு மட்டத்தை எட்டியுள்ளது.

சர்வதேச நிறுவனமொன்றால் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவின் வௌிநாடுகளுக்கான ஆயுத விற்பனை 24 வீதத்தால் அதிகரித்துள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe