காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பூநொச்சி முனைப் பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவரின் தாக்குதலுக்கு உள்ளான பல மாணவர்கள் (சுமார் 18 மாணவர்கள் என தெரிவிக்கப்படுகிறது) காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டகளப்பு பகுதியைச் சேர்ந்த குறித்த ஆசிரியர் தற்போது பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது நடவடிக்கை மோசமாக காணப்பட்டதனால் அவரை இடம் மாற்றம் செய்யுமாறு பல தடவை கேட்டுக் கொண்டதாகவும் குறித்த அப்பாடசாலையின் ஆசிரியர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
தகவலுக்கு நன்றி - றுமைஸ் மற்றும் கல்முனை டுடே.
தகவலுக்கு நன்றி - றுமைஸ் மற்றும் கல்முனை டுடே.