தகவல் - ஹபீப் சுலைமான் (சம்மாந்துறை)
நாளை வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்திருக்கும் திருமணத்திற்கு பள்ளிவாசலில் அனுமதி பெறுவதற்காக கொண்டுவந்த சகோதரர் ஒருவரின் ஆவணபொதி காணாமல் போய்விட்டது.
இப்பொதி சம்மாந்துறை செந்நெல் கிராமத்திலிருந்து பெரிய பள்ளிவாசலை நோக்கி பௌசி மாவத்தை வீதியின் ஊடாக நூர் பள்ளி வழியாக வரும்போதே இப்பொதி கைதவறி விழுந்து இருக்கிறது.
இப்பொதிக்குள் அடையாள அட்டை, பிறப்பு சான்றிதழ் மற்றும் ஏனைய ஆவணங்களின் பிரதிகள் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்தவர் தொடர்பு கொள்ளுங்கள்.
0771717573