Homeசெய்திகள்பொலிஸ் அதிகாரிகளுக்கான விடுமுறைகள் இரத்து. பொலிஸ் அதிகாரிகளுக்கான விடுமுறைகள் இரத்து. Makkal Nanban Ansar 21.4.19 பொலிஸ் அதிகாரிகளுக்கான விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து பொலிஸ் மா அதிபரினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Newer Older
வெளிநாட்டில் மரணித்த ஒருவர் நாடு செல்ல கட்டி வைத்த பெட்டியைப் பார்த்து அழும் அவரது நண்பர்கள். 19.7.20