(எம்.எம்.ஜபீர்)
நாட்டில் தற்போது நிலவுகின்ற அதிக வரட்சி நிலையினை கவனத்தில் கொண்டு அல் ஹாமியா அரபு கல்லூரி நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்த மழைவேண்டிய தொழுகை கல்லூரி வளாகத்தில் இன்று காலை இடம்பெற்றது.
இதில் கல்லூரி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு கொண்டனர்.



