முஹம்மட் றிஸ்விகான்.
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இனைத்தலைவருமான கௌரவ உறுப்பினர் அல் /ஹாஜ் எம். ஐ. எம். மன்சூர் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கம்பரலிய வேலை திட்டத்தின் கீழ் சம்மாந்துறை மல்வத்தை பிரதேசத்தில் இரண்டு கொங்றீட் பாதைகளுக்கான அடிக்கல் நடுகை இன்று 2019/04/13 திகதி காலை 10:00 மணியளவில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியா கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் சேர் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.இன்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் சகுபீர் சேர் அவர்களும் பிரதேச சபை உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.