அண்மையில் மாவட்ட ரீதியில இடம் பெற்ற பூப்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்று அம்பாரை மாவட்ட சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் சம்மாந்துறை பூப்பந்தாட்ட அணியினர்.
எதிர்வரும் மே மாதமளவில் மாகாண மட்ட ரீதியாக நடைபெறவுள்ள பூப்பந்தாட்டப் போட்டியில் பங்குபெற்ற தற்போது இவ்வணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.