புல்மோட்டை Water supply இனால் புல்மோட்டை மக்களுக்கு வழங்கப்படும் சுத்தமான ஆரோக்கியமான குடிநீராம் இது..!! மக்களுக்கு வழங்கப்படும் சுத்தமான ஆரோக்கியமான குடிநீரின் நிறத்தைக் கொஞ்சம் கண்கொண்டு பாருங்கள்.
சுமார் இருபதாயிரம் மக்கள் வாழும் புல்மோட்டையில் ஊரில் Water supply இனால் வழங்கப்படும் நீரின் நிறத்தினையே நீங்கள் படத்தில் காண்கின்றீர்கள்.
தற்போதைய சூடான கால நிலையில் வேறு வளியில்லாமல் இந்த அசுத்த மட நீரை பாவிக்கும் அப்பாவி மக்களுக்கு நிச்சயம் பல நோய்கள் வரும் என்பதும் உறுதி தலைமை ஒரு தேர்தல் வந்தால் வாக்கு கேட்டு வருவதென்பதும் உறுதி என்றும் முகநுால் நெட்டிசன்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தகவல் - றம்லான் அமீர்க்கான்.



