தர்ம சக்கரத்தைப் போன்ற டிசைன் கொண்ட ஆடையை அணிந்து சென்ற முஸ்லிம் குடும்பப் பெண்னொருவரை இலங்கை காவல் நிலைய அதிகாரிகள் தடுத்து வைத்திருப்பது தொடர்பாக சர்வதேச மன்னிப்புச் சபை கவலை தெரிவித்துள்ளது.
இவ்வாறு தடுத்து வைத்திருப்பதானது, சர்வதேச குடியியியல், குற்றவியல சட்டப் பிரிவுகளையும், தண்டனைச் சட்டக் கோவைப் பிரிவினையும் மீறிய செயலென சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்ட பெண்னுக்கு இழப்பீடும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.