மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார்.
மத்தியில் ஆட்சியமைக்க தேவையான மேஜிக் நம்பரைத் தாண்டி, பாஜக மட்டும் தனித்து 300 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருப்பதால், மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
இந்தியாவில் பல மாநிலங்களில் பா.ஜ.க முன்னிலையில் இருந்தாலும் கேரள மற்றும் தமிழ்நாட்டில் படு தோல்விகளை சந்தித்துள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.