Ads Area

அலுவலக ஆடை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபம் சொல்லும் தெளிவான விடையம்.

Abdul Majeed Mohamed Muzammi

இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில் சேவை பெறுனர்களாக அரச காரியாலய வளாகங்களுக்கு செல்வோரும் குறிப்பிட்ட ஒஸரி அல்லது சாரி உடுத்தி தான் செல்லவெண்டும் என்று இந்த சுற்ற்று நிருபத்தில் வலியுறுத்தப் பட்டுள்ளது.

நி று வ னங்களி ல் வேலை செய்யும் பெண்கள் சாரி அணிவது கட்டாயமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க உத்தியோகத்தர்கள் தமது கடமை நேரத்தில் அலுவலக வளாகத்திற்குள் வரும் போது ஆன் உத்தியோகத்தர்கள் காற்சட்டை மற்றும் மேற்சட்டை அல்லது தேசிய உடை அணிந்திருத்தல் வேண்டும் என்பதுடன் பெண் உத்தியோகத்தர்கள் சேலை அல்லது கண்டியச் சேலை (ஒஸரி) அணிந்திருத்தல் வேண்டும் என குறித்த சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

அதாவது ( 4 ) பிரிவில் ஏதேனும் சமய மரபுகளுக்கு இணங்க தமது ஆடைகளை அமைத்துக்கொண்டுள்ள யாரும் இருப்பின் அவர்கள் ( 1) ஒன்றில் உள்ளவாரான உடையை அணிந்து (அதாவது பெண்கள் சாரி அல்லது ஒசரி) அதன் பின் அந்த சமய அடையாளத்தை உறுதிப்படுத்தும் விதத்திலும் உத்தியேகத்தார்களால் முழு முகத்தை தெளிவாக அடையாளம் காணக்கூடிய விதத்திலும் மேலதிகமாக ஸ்காப் அல்லது ஹிஜாப் ஒன்றை பயபடுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது .

இங்கு ஹபாயாவுக்கு எவ்வித அனுமதியும் இல்லை என்பதை தெளிவாக விளங்க வெண்டும்.

சாரிக்கு மேல் ஹிஜாப் அணிய முடியுமே தவிர ஹபாயா அணிய அனுமதியில்லை. தயவு செய்து தெளிவு பெறாமல் விளக்கமளிக்க முட்பட வெண்டாம்.

மேலும் இங்கு அரச காரியாலயங்களில் சேவை பெறுநர்களாக வருகை தருவோரும் குறிப்பிட்ட சாரி அல்லது ஒஸரி அணிந்தே வர வேண்டும்.என்றும்.வலியுறுத்தப் பட்டுள்ளதையும்.அவதானிக்கலாம்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe