நமது உடல் நலம் பற்றிய 3 கட்டுக் கதைகள் (வீடியோ இணைப்பு)
Makkal Nanban Ansar6.5.19
உடல் நலமே உயிருக்கு உறுதியாகும். மகிழ்வுடன் நீண்ட நாள் வாழவும், சிந்திக்கவும், செயலாற்றவும், இவ்வுலக நலன்களை நுகரவும் உடல் நலத்துடன் இருப்பது அவசியமாகும்.
நமது உடல் நலம் பற்றி பல கட்டுக்கதைகள் கட்டவிழ்க்கப்பட்டு பரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது அவற்றை உண்மையென நாமும் நம்பி குழம்பிப் போய் விடுகின்றோம்.
வாருங்கள் நமது உடல் நலம் பற்றி பரப்பப்படும் முக்கிய 3 கட்டுக்கதைகளைப் பற்றி கேட்கலாம்.