தன்னைக் கொல்ல வந்த தேவதத்தருக்குக் கூட விகாரையைத் தடை செய்யவில்லை புத்த பெருமான். உன்னதமான பாதையை புரியாத முட்டாள் தேரர்கள் துன்பத்திலிருந்து நீங்கி சுகம் பெறட்டும். கவலையில் இருந்து நீங்கட்டும்.” இவ்வாறு குறிப்பிட்டு தனது டுவிட்டரில் அமைச்சர் மங்கள சமரவீர பதிவிட்டுள்ளார்.
டுவிட்டரில் தேரர்களை கடுமையாக சாடியுள்ள அமைச்சர் மங்கள சமரவீர.
7.6.19