தகவல் - முஹம்மட் சப்ரி.
சம்மாந்துறையைச் சேர்ந்த U.L.M.Jauhar குவைதிற்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளிவிவகார அமைச்சின் Consular பிரிவின் பணிப்பாளர் நாயகமாக தற்போது கடமையாற்றும் இவர், முன்னர் கனடாவின் டொரன்டோ நகரில் இலங்கையின் Consulate General ஆக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.