1989-05-17 இல் சாம்பலாக்கப்பட்ட சம்மாந்துறை (சம்மாந்துறை வரலாற்றில் கரை படிந்த அத்தியாயம்)
Makkal Nanban Ansar3.7.19
சம்மாந்துறை முஸ்லிம்களின் வரலாற்றில் கரை படிந்த அத்தியாயத்தின் துயர்களை சொல்லும் சாம்பலாக்கப்பட்ட சம்மாந்துறை எனும் புத்தகத்தின் முழு வடிவம் இங்கு இணைக்கப்பட்டுள்ளது அதனை வாசிக்க விரும்புவோர் கீழ் உள்ள லிங்கினை கிளிக் செய்து வாசிக்கலாம்.