ஏ.ம்.எம்.ஆசிக்.
சம்மாந்துறை கல்வி வலயத்திற்கு ஆங்கில உதவிக் கல்விப் பணிப்பாளராக (Assistant Director of Education - English) Mr. A.A. நசீர் அவர்கள். நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழிமூல பட்டதாரியும், பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியரும், ஆங்கில டிப்ளோமா, கல்வி அமைச்சின் பல்வேறு ஆங்கில மொழிமூலமான பயிற்சி நெறிகளை மேற்கொண்டவர் என்பதும் அத்துடன் மலேசியாவில் நவீன கற்பித்தல் முறையில் பயிற்றப்பட்டவர். இவரது சேவையின் பலனாக பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் நன்மை பெற்றுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.