Ads Area

அனைவரையும் பிரம்மிக்க வைக்கும் சம்மாந்துறையைச் சேர்ந்த சித்திரக் கலைஞர்.

( இதுவொரு திறமையானவர்களை ஊக்குவிக்கும் கட்டணம் செலுத்தப்படாத முற்றிலும் இலவசமான விளம்பரச் செய்தி)

இளைஞர்களின் திறமைகளை வெளிக் கொண்டு வர என்றும் உறுதுணையாகவிருக்கும் சம்மாந்துறை24 இணையத்தளம் உங்களுக்கு சம்மாந்துறையில் உள்ள திறமையான சித்திரக் கலைஞர் ஒருவரை அடையாளம் காட்டுகிறது.

சம்மாந்துறையைச் சேர்ந்த றிபாஸ் முஹம்மட் என்ற இளைஞர் மிக அபாரமான முறையில், மிக தத்துரூபமாக இரு பரிமான மற்றும் முப்பரிமான ஓவியங்களை வரைந்து அசத்துகிறார் அது மாத்திரமன்றி பள்ளிவாசல்களில் அரபு எழுத்து வடிவங்களையும் மிக அழகாக வரைந்து கொடுக்கின்றார்.

உங்கள் வீடுகளுக்கு தேவையான பெய்ன்ட் வகைகளை நவீன முறைப்படி 2D 3D வகையிலும் மற்றும் அனைத்து வகையான சித்திரங்களும் வரைய வேண்டுமானாலும் மற்றும் WATER BASE VARNISH போன்றவை செய்து கொள்ள வேண்டுமானாலும் இவரைத் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புக்கு.
றிபாஸ் - 0779984731

சம்மாந்துறை ஸலாம் பள்ளிவாசலில் சகோதரர் றிபாஸ் அவர்களின் கை வண்ணத்தில் உருவான அழகிய எழுத்து வடிவங்களின் தோற்றமே கீழ்க் கானும் படங்களில் நீங்கள் காண்பது.




















Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe