NVQ சான்றிதழ் வைத்திருக்கும் இளைஞர்களுக்கு ஜப்பான் செல்வதற்கு வாய்ப்பு.
பின்வரும் பயிற்ச்சி நெறிகள்
* Wood crafts man and construction craftsman
* Quantity surveyor
* Electrical
* Electronic
* Automobile
* Hotel field
* CNC
விண்ணப்ப படிவத்தை 17.07.2019 இன்று புதன்கிழமை காலை 9.00 மணிக்கு NVQ Certificate ,உடன் நிந்தவூரில் அமைந்துள்ள DVTC இற்கு வருகை தந்து பெற்றுக் கொள்ள முடியும்.
(Information : uthumalebbe) and (Jafeer)