பொலீஸ் நிர்வாகம் மற்றும் குற்றவியல் துறையில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த சம்மாந்துறைப் பொலிஸ் பொறுப்பதிகாரி இப்னு அஷார்.
சம்மாந்துறைப் பொலிஸ் பொறுப்பதிகாரியான இப்னு அஷார் அவர்கள் பிராந்தியத்தில் முதன்முறையாக பட்டப்படிப்பை முடித்தவர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.



