லங்காதீப,மெளபிம எனும் சிங்களப் பத்திரிகைகளில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் அவர்களைப் பற்றி புகழ்ந்து பல செய்திகளை வெளியிடப்பட்டுள்ளது.
லங்காதீப,மெளபிம எனும் சிங்கள பத்திரிகைகளை் ஷிப்லி பாறுாக் பற்றி வெளியிட்டுள்ள முக்கிய சில செய்திகள்.
01. நேர்மையானதும் உண்மையானதுமான அரசியலை இந் நாட்டிற்கும்,கிழக்கு மாகாணத்திற்கும் இணங்காட்டியவர்.
02. 5 வருடங்களாகப் பெற்றுக்கொண்ட சம்பளத்தை மக்களுக்காகச் செலவு செய்தவர்.
03. சபைக்கு வருகை தரும் சந்தர்ப்பத்தில் வழங்கப்படும் உணவுகளுக்கு பணம் செலுத்துபவர்.
04. அவருக்கு வழங்கப்பட்ட வாகனப் பத்திரத்தின் பணத்தில் வீதி அமைத்துக் கொடுத்தவர்.
05. மீதமிருந்த கடிதங்கள்,பணம் என்பவற்றை சட்டபூர்வமாகக் கையளித்தவர்.
என பலவாறு புகழந்து செய்தி வெளியிட்டுள்ளது.