சம்மாந்துறை அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். அமீர் (நளீமி) இராஜாங்க அமைச்சின் செயலாளராக நியமனம்.
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளராக அஷ்ஷெய்க். எம்.ஐ.எம். அமீர் (நளீமி) அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
சம்மாந்துறையைச் சேர்ந்த அமீர் அவர்கள் இலங்கை நிருவாக சேவை தரம் 1 இல் பல பதவிகளில் கடமையாற்றியவராவார் மேலும் அவர் சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷுராவின் தலைவராக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.