தகவல் - சம்சுல் ஏ றஸீத்.
வியாபாரி ஒருவரின் 50 சாறன்கள் அடங்கிய கட்டு ஒன்று தவறவிடப்பட்டுள்ளது கண்டெடுத்தவர்கள் அறியத் தரவும்.
இன்றைய தினம் மருதமுனையில் பி.ப.01.45 - 02.15 மணிக்குட்பட்ட வேளை, அக்பர் வீதியிலிருந்து, காரியப்பர் வீதிக்கு குறுக்கு வீதியால் (மர்ஹும் ஐ.பி.றகுமானின் உம்மாவின் வீட்டு வீதி, மசூர் மௌலானா வீதிச் சந்தி ஊடாக கேணி, பைசால் ஹாஜியார் வீட்டு வீதி, அமீர் ஓடாவியாரின் சந்தி ஊடாக) பயணித்த முச்சக்கர வண்டியிலிருந்து மருதமுனையைச் சேர்ந்த சமது எனும் சகோதரரின், 50 சாறன்கள் அடங்கிய கட்டு ஒன்று வீழ்ந்துள்ளது.
அதனை யாராவது கண்டெடுத்திருந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு, உரியவரிடம் ஒப்படைக்கவும்.
அல்லாஹ் உயர்ந்த வெகுமதியையும், றஹ்மத்தினையும் தங்களது வாழ்வில் நல்குவான்.
அதனைத் தொலைத்த சகோதரரின் தொடர்பு.
ஏ.ஆர்.ஏ. சமது.
தொடர்பு இல : 0778051640,
மருதமுனை.