இலங்கையில் இந்த வருடத்தின் மிக முக்கியமான திருமணமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்சவின் திருமணம் இடம்பிடித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினராக நாமல் ராஜபக்ச பிரபல வர்த்தகரின் மகள் லிமினி வீரசிங்கவை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்தின் பின்னர் வீரக்கெட்டிய கால்டன் வீட்டில் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அதில் 7000 விருந்தினர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.