சவுதியில் நிரபராதி ஒருவரை தடுப்புக் காவலில் வைத்தமையால் அவருக்கு 750,000 றியால் நஷ்டஈடு வழங்க உத்தரவு.
சவுதி அரேபியா ஜித்தா நகரில் குற்றம் புரிந்ததாக கைது செய்யப்பட்ட ஒருவர் விசாரனையின் பின் நிரபராதி என தெரிய வந்ததனால் அவருக்கு 750,000 றியால் நஷ்டஈடு வழங்க ஜித்தா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.