Ads Area

சீனாவில் உள்ள Uighur சிறுபான்மை முஸ்லிம்களை உயிருடன் கொன்று உடல் பாகங்கள் விற்பனை.

By:- Ziyad Aia

சீனாவில் உள்ள Uighur சிறுபான்மை முஸ்லிம்களை உயிருடன் கொன்று உடல் பாகங்கள் விற்பனை:-  UN மனித உரிமை Council இல் எதிரொலித்தது. 

கடந்த செவ்வாய் (24/09/2019) இல் Geneva , Switzerland இல் நிகழ்ந்த ஐ. நா வின் மனித உரிமை கூட்டத்தில் ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்டது.

சீனாவில் இன அழிப்பின் ஒரு அங்கமாக Uighur Muslims மற்றும் Falun Gong இனத்தவர்கள் ஈவிரக்கமின்றி உயிருடன் இருக்கையிலேயே இதயம் , ஈரல், நுரையீரல், சிறுநீரகம் , கண்கள் போன்ற அங்கங்கள் அகற்றப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்டு இயங்கும் NGO ஒன்று இதனை ஆதாரங்களுடன் உலகறியச் செய்தது.

A lawyer for the group said China was "cutting out the hearts and other organs from living, blameless, harmless, peaceable people," describing the situation as an atrocity.

2018 இல் வெளியான TRIBUNAL’S JUDGMENT அறிக்கையில் சிறை கைதிகளாக உள்ள சிறுபான்மை முஸ்லிம்கள் உடல்பாகங்களுக்காக உயிருடன் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியது.

“The Tribunal’s members are certain - unanimously, and sure beyond a reasonable doubt - that in China forced organ harvesting from prisoners of conscience has been practiced for a substantial period of time involving a very substantial number of victims.”

சீனா இதை மறுத்தபோதும் 2015 வரை சிறைக் கைதிகளின் உடல் பாகங்கள் விற்பனை செய்யப்பட்டதை Reuters செய்தி ஊடாக ஏற்றுக்கொண்டுள்ளது.

சீனாவில் Facebook போன்ற சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டிருப்பதோடு சிறுபாண்மை Uighur முஸ்லிம்களுக்கு எதிரான இனச்சுத்தீகரிப்பு வெளிச்சத்துக்கு வராமல் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்குறது. நினைப்பதற்கே பயங்கரமாக உள்ள இந்த மிருகத்தனமான செயலில் இருந்து அந்த மக்களை இறைவன் காப்பானாக.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe