அரச உத்தியோகத்தர்கள் வாக்குச்சீட்டை புகைப்படமெடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினால் 3 வருட சிறை.
தபால்மூலம் வாக்களிக்கும் அரச உத்தியோகத்தர்கள், வாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினால் அவர்கள் குறைந்தது 3 வருட சிறைத்தண்டனையை எதிர்கொள்ள வேண்டுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டையடுத்து, தேர்தல்கள் ஆணைக்குழு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.