குவைதிற்கான இலங்கைத் துாதுவராக தனது கடமைகளைப் பொறுப்பேற்றார் சம்மாந்துறை திரு. யூ.எல்.எம். ஜஃஹர் உத்மான் அவர்கள்.
சம்மாந்துறையைச் சேர்ந்த திரு. யூ.எல்.எம். ஜஃஹர் உத்மான் அவர்கள் அண்மையில் (2019 ஜூன் மாதம்) குவைத் நாட்டிற்கான இலங்கைத் துாதுவராக நியமனம் பெற்றிருந்தார்.
இவர் இலங்கை வெளிவிவகார அமைச்சின் துாதரக பிரிவின் பணிப்பாளராகவும், கனடா நாட்டின் டொரன்டோ நகரில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் Consulate General கடமையாற்றியமை குறிப்பிடத் தக்கதாகும்.
Congratulations His Excellency Jauhar Uthman at his first day in Kuwait as Ambassador of Sri Lanka.