Ads Area

கமு/சது / மஜீட் புர வித்தியாலயத்தில் இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வுகள்.

தகவல் - எம்.சி. முபாறக் (ஆசிரியர்)

சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு கமு/சது / மஜீட் புர வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வுகள் பாடசாலை அதிபர் M. முஸம்மில் அவர்களின் தலைமையில் இன்று மிக விமர்சையாக இடம்பெற்றது.

இந் நிகழ்வில் மாணவர்களின் வீதி ஊர்வலம் , மாணவர்களுக்கிடையிலான உதைப்பந்தாட்டப் போட்டி உட்பட பல விளையாட்டு போட்டிகள் இடம் பெற்றது அத்துடன் மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்களும், பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர்.






















Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe