Ads Area

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுவினர் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச முக்கிய சந்திப்பு.

Raspi Faseer

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கௌரவ சஜித் பிரேமதாசாவுடனான சந்திப்பு தற்பொழுது முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் அமைச்சருமான கௌரவ றவூப் ஹக்கீம் அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.


இச்சந்திப்பில் சமூகம் சார்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் பேசப்பட்டது.என்பது குறிப்பிடத்தக்கது.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe