Ads Area

கணவன் இறந்த விரக்தியில் பெற்ற குழந்தைகளை கிணற்றில் வீசிய தாய்; வவுனியாவில் பரபரப்பு.

கணவன் இறந்த விரக்தியில் பெற்ற குழந்தைகளை கிணற்றில் வீசிய தாயார்; வவுனியாவில் பரபரப்பு.

கணவன் இ றந்த விரக்தியில் தனது இரண்டு பிள்ளைகளையும் கிணற்றில் போட்ட தாய் ஒருவர் தானும் தற்கொலைக்கு முயற்சித்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த துயர சம்பவம் வவுனியாவில் இன்று இடம்பெற்றுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பட்டிக்குடியிருப்பைச் சேர்ந்த உதயன் என்பவருடைய மனைவியே இந்த காரியத்தை செய்துள்ளார். தனது நான்கு வயது பெண் பிள்ளையையும் மற்றும் இரண்டரை வயது ஆண் பிள்ளையையும் கி ணற் றுக்குள் போட்டுவிட்டு தானும் கி ணற்றுள் குதிக்க முயன்ற வேளை அயலவர்களால் தாய் காப்பாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை , ஒரு பிள்ளை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில், மற்றைய நான்கு வயது பெண் பிள்ளை உ யிருடன் மீ ட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe