உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஒக்டோபர் 3ஆம் திகதி மதுபானசாலைகள் மூடப்படவுள்ளன மதுவரி திணைக்களம் இதற்கான அறிவித்தலை விடுத்துள்ளது.
வருடந்தோறும் ஒக்டோபர் 3ஆம் திகதியன்று உலக மது ஒழிப்பு தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.
Makkal Nanban Ansar
2.10.19