சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்போருக்கான பொதுமன்னிப்பு அறிவிப்பு.
சவுதி அரேபியாவில் வசித்து வரும் இந்தியர் மற்றும் இலங்கையர்களுக்கான முக்கிய அறிவித்தல்.
மேற்கொண்ட பிரச்சனைகளில் இருப்பவர்கள் உடனடியாக சவுதி அரேபியாவில் இருக்கும் இந்திய மற்றும் இலங்கைத் தூதரகங்ளை அணுகி பொதுமன்னிப்பு தொடர்பான மேலதிக விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
தகவல்.
இந்தியன் சோஷியல் ஃபோரம்
ரியாத் தமிழ் பிரிவு.

